தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் திடீர் தீ விபத்து!.. வெடித்து சிதறியதால் விரைந்து செயல்ப்பட்ட தீயணைப்பு வீரர்கள்!…
தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் திடீர் தீ விபத்து!.. வெடித்து சிதறியதால் விரைந்து செயல்ப்பட்ட தீயணைப்பு வீரர்கள்!… திருமுல்லைவாயல் அடுத்த அண்ணனூர் சிவசக்தி நகர் மெயின் ரோட்டில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் ஒரு செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் நேற்று அதிகாலை இந்த ஏ.டி.எம் மையத்தில் திடீரென வெடித்து அதிக சத்தத்துடன் வெடித்து கரும்புகை வெளியேறியது. இதனால் அருகில் வசிப்பவர்கள் ஓடிவந்து பார்த்தபோது ஏ.டி.எம். மையத்தில் தீப்பிடித்து எரிவது தெரிய வந்தது. இதுபற்றி தகவலறிந்து வந்த ஆவடி தீயணைப்புதுறை … Read more