செயின் திருட்டு

chain theft

காலிங் பெல்லை அழுத்தி பெண்ணிடம் செயின் பறிப்பு!.. சென்னையில் அதிர்ச்சி!…

அசோக்

மகளிர் தங்களின் கழுத்தில் அணிந்திருக்கும் தங்க நகைகளை பைக்கில் வந்து இளைஞர்கள் பறித்து செல்லும் சம்பவம் சமீபகாலமாகவே தமிழகத்தில் அதிகரித்திருக்கிறது. ஒருபக்கம் தங்கத்தின் விலை ஏறிக்கொண்டே போக, ...