இந்த ஊடகங்களுக்கு புதிய சட்டம்! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
இந்த ஊடகங்களுக்கு புதிய சட்டம்! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் டிஜிட்டல் ஊடகங்களை ஒழுங்குப்படுத்தும் வகையில் சட்டம் உருவாக்கப்படும்.இதனை தொடர்ந்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாகூர் கூறியதாவது. முந்தைய கால கட்டத்தில் செய்தி என்பது ஒரு வழி தொடர்பாக இருந்தது ஆனால் தற்போது எலக்ட்ரானிக் மற்றும் டிஜிட்டல் ஊடகங்கள் வளர்ச்சி அடைந்துள்ளது.அதனால் நாட்டில் எந்த ஒரு சிறிய கிராமத்தில் நடக்கும் செயல்களும் … Read more