குரங்க அம்மையை விரட்ட மக்கள் எடுத்துள்ள அதிரடி முடிவு!.செத்து மடியும் அப்பாவி உயிர்கள்?
குரங்க அம்மையை விரட்ட மக்கள் எடுத்துள்ள அதிரடி முடிவு!.செத்து மடியும் அப்பாவி உயிர்கள்? கொரோனா அச்சுறுத்தல் கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை ஆட்டி வந்தது. அதனை கட்டுபடுத்த பல தடுப்பூசிகளை கண்டுபிடித்தனர்.இப்போது சாதுவாக குறைத்து கட்டுக்குள் வந்திருக்கிறது.இதனைதொடர்ந்து இப்போது புதிய வகை நோய் உலகம் முழுவதிலும் குரங்கு அம்மை நோய் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 90 நாடுகளில் சுமார் 29,000 பேர் குரங்கு அம்மை நோய் பாதிப்புக்கு ஆளாகி இருக்கும் நிலையில் உலக சுகாதார அமைப்பு … Read more