நிலச்சரிவு ஏற்பட்டால் நாம் என்ன செய்ய வேண்டும்?
நிலச்சரிவு ஏற்பட்டால் நாம் என்ன செய்ய வேண்டும்? நம் நாட்டில் பேரிடர்களுள் ஒன்றான நிலச்சரிவு பற்றியும் அதன் வகைகள் பற்றியும், நிலச்சரிவு ஏற்படுவதற்கு முன்பும், பின்பும் நாம் செய்ய வேண்டியவை குறித்தும் இங்கு பார்க்கலாம். நிலச்சரிவு :- மலைகள் அல்லது குன்றுகளின் ஒரு பகுதியோ அல்லது பாறைகளோ சரிந்து வீழுதல் நிலச்சரிவு எனப்படுகிறது. நீரானது, நிலச்சரிவுக்கு ஒரு முக்கிய காரணியாகும். தமிழ்நாட்டில் நீலகிரி மலைப்பகுதி நிலச்சரிவினால் அதிகம் பாதிக்கப்படும் பகுதியாகவும், பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகும் பகுதியாகவும் கண்டறியப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் … Read more