மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை ஏற்றது தமிழக அரசு
மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை ஏற்றது தமிழக அரசு! கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.இதில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கைகள் மற்றும் மனுக்களை பெற்றார். இதில் மாதாந்திர உதவித்தொகை, பெட்ரோல் ஸ்கூட்டர்கள், செல்போன்கள், அடையாள அட்டை உள்ளிட்ட பல கோரிக்கைகள் தொடர்பான 359 மனுக்களை மாற்றுத்திறனாளிகள் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதரிடம் கொடுத்தனர். மேலும் மனுக்களை பெற்ற கலெக்டர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட … Read more