இந்த செல்லப்பிராணியை வளர்த்தால் கட்டாயம் 5 ஆண்டு சிறை!! அதிரடி காட்டும் வனத்துறை!!
இந்த செல்லப்பிராணியை வளர்த்தால் கட்டாயம் 5 ஆண்டு சிறை!! அதிரடி காட்டும் வனத்துறை!! வீடுகளில் செல்லப் பிராணிகளாக நாய்கள் பறவைகள் உள்ளிட்டவைகளை வளர்த்து வருகின்றனர். இதற்கெல்லாம் அனுமதி பெற வேண்டும் என்ற ஒரு சட்ட விதிமுறை உள்ளது. ஆரம்பகட்ட காலத்தில் இது குறித்து மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏதுமில்லை. தற்பொழுது மாநகராட்சியானது இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்களுக்கு லைசன்ஸ் பெற வழிவகை செய்கிறது. அந்த வகையில் நாய்கள் வளர்ப்பதற்கு கட்டாயம் உரிமம் பெற வேண்டும். அதுவே பறவைகள் … Read more