சேலம் எடப்பாடி அருகே கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் ஆற்றில் மூழ்கி பலி! எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்!!
சேலம் எடப்பாடி அருகே கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் ஆற்றில் மூழ்கி பலி! எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்!! சேலம் மாவட்டம் எடப்பாடி கல்வடங்கம் பகுதியில் உள்ள காவேரி ஆற்றில் எடப்பாடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த எட்டு மாணவர்களும், அதே போல் மேட்டூர் அரசு கல்லூரியை சேர்ந்த இரண்டு மாணவர்களும் அங்குள்ள காவிரி ஆற்றில் குளிக்க சென்ற போது எதிர்பாராத விதமாக நான்கு மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் சேலத்தில் பெரும் … Read more