சேலம் தலைவாசல் காய்கறி சந்தை

வெங்காயம் வரத்து குறைந்ததால் இருமடங்கு உயர்ந்த வெங்காய விலை

Parthipan K

சேலம் மாவட்டம் தலைவாசல் காய்கறி சந்தைக்கு பெரிய வெங்காயத்தின் வரத்து குறைந்ததால் அதன் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது. வெங்காயம் உற்பத்தி அதிகமாக நடைபெறும் கர்நாடகா, ஆந்திரா மற்றும் ...