இப்பவே இப்படியா?அப்ப அரசியல்ல இறங்குனா? ரஜினிய வச்சு செய்யும் பெரியாரிஸ்ட்கள்!

இப்பவே இப்படியா?அப்ப அரசியல்ல இறங்குனா? ரஜினிய வச்சு செய்யும் பெரியாரிஸ்ட்கள்! துக்ளக் விழாவில் பேசி சர்ச்சையைக் கிளப்பிய ரஜினி அதற்கு விளக்கம் அளிக்கிறேன் என்று இன்று பேசி மீண்டும் சர்ச்சையைப் பெரிதாக்கியுள்ளார். துக்ளக் 50 ஆவது ஆண்டுவிழாவில் பேசிய ரஜினி ‘சேலத்தில் 1971 ஆம் ஆண்டு பெரியார் நடத்திய ராமர் மற்றும் சீதை ஊர்வலம் பற்றி சிலக் கருத்துகளைப் பேசி சர்ச்சைகளைக் கிளப்பினார். அதற்குப் பெரியாரியவாதிகள் மற்றும் திமுகவினர் ஆதாரப்பூர்வமான விளக்கங்களை வெளியிட்டு மறுப்புத் தெரிவித்தனர். மேலும் … Read more