சேலம் ரயில் நிலையதில் வெடிகுண்டு மிரட்டல்!பதற்றத்தில் பயணிகள்!
சேலம் ரயில் நிலையதில் வெடிகுண்டு மிரட்டல்!பதற்றத்தில் பயணிகள்! அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் கடந்த நாட்களாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் ஆகியவை ஆதரவு தெரிவித்து வருகின்றனர் மேலும் பன்னீர்செல்வம் பக்கமிருந்து பலரும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்திற்கு கட்சியின் தலைமைப் பதவி வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று சென்னை காவல்துறை … Read more