மூன்றரை ஆண்டு பணி முடித்து வீடு திரும்பிய அக்னி வீரர்களுக்கான புதிய வாய்ப்பு! மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல்!
மூன்றரை ஆண்டு பணி முடித்து வீடு திரும்பிய அக்னி வீரர்களுக்கான புதிய வாய்ப்பு! மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல்! இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் அதாவது ராணுவம், விமானம், கடற்படை போன்றவற்றில் நான்கு ஆண்டு காலத்திற்கு குறுகிய கால வீரராக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் சேர்க்கும் திட்டமே அக்னிபாத் திட்டம். இந்த திட்டத்திற்கு வீரர்களுக்கு ஆறு மாதம் பயிற்சி வழங்கப்படும். அதன் அடிப்படையில் இந்த முப்படைகளுக்கும் அக்னிபத் திட்டத்தின் மூலம் வீரர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இவர்களை … Read more