Breaking: திமுக எம்.பி மீதான சொத்து அபகரிப்பு வழக்குகள் ரத்து! சிபிசிஐடி க்கு செக்மெட் வைத்த நீதிமன்றம்!
Breaking: திமுக எம்.பி மீதான சொத்து அபகரிப்பு வழக்குகள் ரத்து! சிபிசிஐடி க்கு செக்மெட் வைத்த நீதிமன்றம்! 1995ஆம் ஆண்டு திமுக எம் பி ஜெகத்ரட்சகன் குரோம்பேட்டையில், குரோம் லெதர் ஃபேக்டரி ஒன்றை வாங்கினார். அவ்வாறு வாங்கியவர் 1.5 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக 41 பேருக்கு பிரித்துக் கொடுத்ததாக புகார் வந்தது. இந்த புகாரை குவிட்டன்தாசன் என்பவர் பொதுநல வழக்காக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். உயர் நீதிமன்றம் மனுவை ஏற்று இவ்வழக்கை உடனடியாக விசாரிக்குமாறு தமிழக … Read more