திருமணம் ஆகவில்லை என ஆண்கள் நடுரோட்டில் செய்த காரியம்! கூட்டம் சேர்ந்ததால் பரபரப்பு!
திருமணம் ஆகவில்லை என ஆண்கள் நடுரோட்டில் செய்த காரியம்! கூட்டம் சேர்ந்ததால் பரபரப்பு! தற்போதுள்ள காலகட்டத்தில் நாட்டில் ஆண் மற்றும் பெண் பாலின சமநிலை சரிவு ஏற்பட்டு வருகின்றது.ஒரு சில மாநிலங்களில் பெண்குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருகின்றது.அதனால் ஆண்களுக்கு சரியான வயதில் திருமணம் நடைபெறுவதில் தாமதம் ஏற்படுகின்றது. மேலும் சில மாநிலங்களில் பெண்களை திருமணம் செய்ய வேண்டுமென்றால் அதிகளவு வரதட்சணை கொடுக்கும் சூழ்நிலை நிலவி வருகின்றது.இந்நிலையில் பீகார் மணமகன்கள் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக … Read more