இக்கதையை படமா எடுக்குறோம்! கட்டிப்பிடித்த சிவாஜி!

இக்கதையை படமா எடுக்குறோம்! கட்டிப்பிடித்த சிவாஜி!

  மதுரையில் இருந்த போது தன் குடும்பத்தில் நடந்த உண்மைக்கதைக்கு வடிவம் கொடுத்து கதை – வசனங்களை எழுதி முடிக்கிறார் எம்.எஸ்.சோலைமலை.   கதையில் சிவாஜி தான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்த சோலை மலை அவருக்கு என்ன கதாபாத்திரம் கொடுக்கலாம் என்று யோசித்து கொண்டு இருந்திருக்கிறார். இதற்கிடையில் குடும்பத்துடன் கம்பெனி காரில் மாமல்லபுரம் செல்கிறார். அவரது பிள்ளைகளை மாமல்லபுரச் சிற்பங்களைப் பார்க்க அனுப்பி விட்டு சோலைமலை தன் மனைவியுடன் ஓர் இடத்தில் உட்கார்ந்து சிவாஜியின் … Read more