ஜனாதிபதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவு நிலவரம்! யார் முன்னிலை?
ஜனாதிபதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவு நிலவரம்! யார் முன்னிலை? ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலமானது வருகிற 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது . இதனைத்தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதனையடுத்து அடுத்த ஜனாதிபதியை தேர்வு செய்ய நடத்தப்படும் இந்த தேர்தலில் மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ஒடிசாவை சேர்ந்த பிரபல பழங்குடியின தலைவரும், ஜார்கண்ட் மாநில முன்னாள் கவர்னருமான திரவுபதி … Read more