இறந்த தாயை ஜன்னலில் அமர்ந்து பார்க்கும் இளைஞன்: அனைவர் மனதையும் கலங்கடிக்கும் புகைப்படம்
உலகளவில் இதுவரை ஒரு கோடிக்கு மேலான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த பாலஸ்தீன நாட்டைச் சேர்ந்த தாய் இறப்பு, அவரது மகனின் பாசம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. சில தினங்களுக்கு முன்பு பாலஸ்தீன நாட்டைச் சேர்ந்த ஜிகாத் அல் ஸ்வைட்டி என்ற இளைஞரின் 73 வயதான தாய் ரஸ்மி கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஹெப்ரான் மாநில மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஜிகாத் அம்மாவைப் பார்க்க … Read more