உடலுக்கு புத்துணர்ச்சியை அள்ளித் தரும் ஜல்ஜீரா பானம்! இதை எப்படி தயார் செய்வது?
உடலுக்கு புத்துணர்ச்சியை அள்ளித் தரும் ஜல்ஜீரா பானம்! இதை எப்படி தயார் செய்வது? தற்பொழுதைய காலத்தில் அனைவருக்கும் புத்துணர்ச்சி என்பது நிமிடத்திற்கு நிமிடம் தேவைப்படும் ஒன்றாக மாறிவிட்டது. வேலைக்கு செல்பவர்கள், பள்ளி செல்பவர்கள், வெளியில் செல்பவர்கள் என்று அனைவரும் புத்துணர்ச்சியாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் அந்தந்த வேலை சரியாக நடக்கும். புத்துணர்ச்சியாக இல்லாமல் நாம் சோர்வுடன் எடுக்கும் அனைத்து காரியங்களும் தடைபட்டு போகும். புத்துணர்ச்சி என்றாலே ஒரு சிலருக்கு நியாபகம் வருவது டீ அல்லது காபி. … Read more