ஜல்லிகட்டை தடை செய்க.. கவிஞர் தாமரை அரசுக்கு கோரிக்கை..!

ஜல்லிகட்டு போட்டியை தடை செய்ய வேண்டும் என கவிஞர் தாமரை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பொங்கல் அன்று மதுரை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் ஜல்லிகட்டு போட்டி நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் நூற்று கணக்கான வீரர்கள் பங்கேற்றனர். பாலமேடு ஜல்லிகட்டில் வீரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், கவிஞர் தாமரை ஜல்லிகட்டு போட்டியை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, … Read more