பொங்கல் பண்டிகைக்கான இரயில் டிக்கெட் முன்பதிவு!!! இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று இரயில்வே அறிவிப்பு!!!
பொங்கல் பண்டிகைக்கான இரயில் டிக்கெட் முன்பதிவு!!! இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று இரயில்வே அறிவிப்பு!!! அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு திரும்பச் சொல்லும் பயணிகள் தங்களது இரயில் டிக்கெட்டுகளை இன்று(செப்டம்பர்13) முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தற்பொழுது இரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் தீபாவளி, புத்தாண்டு, போங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு சென்னையில் தங்கி இருந்து வேலை செய்யும் பல லட்சக் கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பச் … Read more