கழிவுநீர் வாகனத்தில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படும் – சுற்று சூழல் துறை அமைச்சரின் அதிரடி முடிவு!
கழிவுநீர் வாகனத்தில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படும் – சுற்று சூழல் துறை அமைச்சரின் அதிரடி முடிவு! கழிவுநீர் மற்றும் மருத்துவக் கழிவுகளை ஏற்றி செல்லும் வாகன ஓட்டிகள் அந்த கழிவுகளை உரிய இடத்தில் வெளியேற்றாமல் நன்நீர்நிலைகளில் கழிவுகளை கலக்க செய்கின்றனர். இதனால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிப்படைந்து வருவதால், இதனை தடுக்க மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் துறை தொடர்பாக சட்டப்பேரவையில் … Read more