ஜூலையில் பள்ளிகளை திறக்கலாமா? – பெற்றோர்களிடம் கருத்து கேட்கும் அரசு
நாளுக்கு நாள் கொரோனா உச்சமடைந்து வருவதால் எந்த மாநிலமும் பள்ளிகள் திறப்பது குறித்து இறுதி முடிவை எடுக்க முடியவில்லை. அப்படி பள்ளிகள் துவங்கப்பட்டாலும் பெற்றோர்கள் அச்சமின்றி தங்கள் பிள்ளைகளை அனுப்புவார்களா என்ற ஐயம் அரசுக்கு உள்ளது. இந்நிலையில் கர்நாடகா அரசு பள்ளி கல்வி துறை, பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களின் கருத்தை கேட்டறிய அறிவுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கர்நாடகாவில் 4ம் வகுப்பு முதல் 7ம் வகுப்பு வரை பள்ளிகளை ஜூலை 1ம் தேதியும், 1ம் … Read more