ஜூலை 31 ஆம்  தேதி முதல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம்!! தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்!!

Change in train service from 31st July to 1st August!! Information released by Southern Railway!!

ஜூலை 31 ஆம்  தேதி முதல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம்!! தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்!! தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். இதனால் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை எடுத்து வருகின்றது. பொதுமக்கள் பெரிதும் ரயில்களை  பயன்படுத்தி வருகின்றனர். சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் ,படிப்பதற்காக வெளி ஊர்களுக்கு செல்பவர்கள் ,வேலைக்காக வருபவர்கள் … Read more