இன்று காலை 11 மணிக்கு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியீடு! எளிய முறையில் பார்த்துக் கொள்ளலாம் இதனை செய்யுங்கள்!
இன்று காலை 11 மணிக்கு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியீடு! எளிய முறையில் பார்த்துக் கொள்ளலாம் இதனை செய்யுங்கள்! பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி தேர்வு தொடங்கிய நிலையில் அதற்கான தேர்வு முடிவுகள் ஜூன் 20 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு வெளியிடப்பட்டது. பத்தாம் வகுப்பில் மொத்தம் 9 லட்சத்து 12 ஆயிரத்து 620 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள் அதில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 21 ஆயிரத்து 994 ஆகும். பனிரெண்டாம் … Read more