இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டனுக்கு இன்று பிறந்த நாள் முதல்வர் வாழ்த்து!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!
இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டனுக்கு இன்று பிறந்த நாள் முதல்வர் வாழ்த்து!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!! இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு ஜூலை 7 ஆம் தேதி 41 வது பிறந்தநாள். இவரின் பிறந்த நாளை நாடு முழுவதும் உள்ள அவரின் ரசிகர்கள் திருவிழா போன்று கொண்டாடி வருகிறார்கள். அதனை தொடர்ந்து உலக நாடுகளில் இருக்கும் அனைத்து ரசிகர்கள் மற்றும் வீரர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள் . எம்.எஸ்.தோனி ஜார்க்கண்ட் … Read more