2024ம் ஆண்டுக்கான யூஜிசி நெட் தேர்வு திடீரென்று ஒத்திவைப்பு!! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேர்வாணையம்!!
2024ம் ஆண்டுக்கான யூஜிசி நெட் தேர்வு திடீரென்று ஒத்திவைப்பு!! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேர்வாணையம்!! 2024ம் ஆண்டு ஜூன் மாதம் 16ம் தேதி நடைபெறவிருந்த யூஜிசி நெட் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக யூஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் அவர்கள் தற்பொழுது அறிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருக்கும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கவும், இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை பெறவும் நெட் தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது. மேலும் பி.எச்டி படிக்க விண்ணப்பிக்கும் மாணவர்களும் நெட் … Read more