நான் தான் ஜெ-வின் அண்ணன்.. நான் உயிருடன் இருப்பதையே மறைத்த பாவிகள் இவர்கள் தான்!! அதிமுக வில் நிகழும் அடுத்த டுவிஸ்ட்!

I am J's brother.. These are the sinners who hid my existence!! The next twist in AIADMK!

நான் தான் ஜெ-வின் அண்ணன்.. நான் உயிருடன் இருப்பதையே மறைத்த பாவிகள் இவர்கள் தான்!! அதிமுக வில் நிகழும் அடுத்த டுவிஸ்ட்! முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு பிறகு பல பேர் அவருடைய மகள் மகன் எனக் கூறிக்கொண்டு அவரது சொத்துக்கள் மற்றும் உடமைகளில் பங்கு கேட்டு வந்தனர். ஆனால் உச்ச நீதிமன்றம் ஜெயலலிதா அவர்களின் சகோதரன் ஜெயக்குமாரின் மகள் மற்றும் மகன் தான் வாரிசு என்று கூறி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து பல … Read more