இந்த நாடுகளுக்கு மட்டுமே விரைவில் விமான போக்குவரத்து சேவை!
இந்தியாவில் இருந்து குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மட்டுமே விரைவில் விமான சேவை தொடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவின் கோர தாண்டவத்தால் பல்வேறு நாடுகள் பாதுகாப்பு கருதி தங்களின் விமான சேவையை நிறுத்திக் கொண்டன. இந்நிலையில் அமெரிக்கா, பிரான்சு மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு மட்டுமே இந்தியாவில் இருந்து செல்லவும், அந்த நாடுகளில் இருந்து இந்தியா வருவதற்கான விமான சேவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதையடுத்து இந்தியாவில் இருந்து குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டுமே இயக்கப்பட … Read more