ரூ 41 ஆயிரம் கோடி விவகாரம்!! அதிமுகவின் குட்டை வெளிப்படுத்தும் திமுக?
ரூ 41 ஆயிரம் கோடி விவகாரம்!! அதிமுகவின் குட்டை வெளிப்படுத்தும் திமுக?? ஜேசிடி பிரபாகரன் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவிப்பது அனைவரும் அறிந்ததே. தற்பொழுது அவர் பல திடுக்கிடும் உண்மைகளை கூறி வருகிறார். அந்த வகையில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுகவின் ஊழல்களை வெளிக்கொண்டு வரும் என கூறியது.அதேபோல அமலாக்க துறையினர் சோதனை நடத்தியதின் பேரில் பல ஊழல்கள் வெளிவந்தது. இதனால் முன்னாள் அதிமுக அமைச்சர்களின் மீது பல வழக்குகள் குவிந்துள்ளன. இந்த வழக்குகளை ரத்து செய்யும்படி … Read more