டாக்டர் கலாநிதி காலமானார்

திமுக முன்னாள் எம்.பி. டாக்டர் கலாநிதி மறைவு!

Parthipan K

மத்திய சென்னை தொகுதி திமுக முன்னாள் எம்.பி. டாக்டர் கலாநிதி (வயது 81) மாரடைப்பால் சென்னையில் நேற்று காலமானார். திமுக சார்பில் மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியில் ...