இது தான் தலித்துகளின் அடையாளமா? கொந்தளிக்கும் டாக்டர் கிருஷ்ணசாமி

இது தான் தலித்துகளின் அடையாளமா? கொந்தளிக்கும் டாக்டர் கிருஷ்ணசாமி   ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டுக்கறி பிரியாணி வழங்கப்படாது என்று அறிவித்ததை தொடர்ந்து விசிக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தின.குறிப்பாக தாங்களே சமைத்து வழங்குவோம் என்றும் அறிவித்தனர்.இவையனைத்தும் தலித் மக்களுக்கு ஆதரவாக இருப்பதாக காட்டிக் கொள்ளும் அரசியலாக பார்க்கப்பட்டது.   இந்நிலையில் இதை உறுதிபடுத்தும் வகையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மாட்டு மாமிசம்,மலம் அள்ளுவது மற்றும் செருப்பு … Read more

திமுகவின் சுயமரியாதை எங்கே போயிற்று? பிஜேபி சங்கி எதிர்ப்பு என்ன ஆயிற்று? பிஜேபி எதிர்ப்பு வெளி வேசமா? நாடகமா? டாக்டர் கிருஷ்ணசாமி ஆவேசம்

Dr Krishnasamy-Latest Political News in Tamil

திமுகவின் சுயமரியாதை எங்கே போயிற்று? பிஜேபி சங்கி எதிர்ப்பு என்ன ஆயிற்று? பிஜேபி எதிர்ப்பு வெளி வேசமா? நாடகமா? டாக்டர் கிருஷ்ணசாமி ஆவேசம் தமிழக அரசின் சார்பில் நடத்தப்படவுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்திறப்பு மற்றும் தமிழக சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழாவிற்கு குடியரசு தலைவர் கலந்துகொள்ளவுள்ள நிலையில் சங்கிகளை அண்டி பிழைக்கவும், ஒன்றி பிழைக்கவும் திமுக அச்சாரம் போட்டாச்சு! என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது. … Read more