ஒரே நாளில் இரு படங்களின் ஃபர்ஸ்ட்லுக்: சிவகார்த்திகேயன் தரும் டபுள் ட்ரீட்

ஒரே நாளில் இரு படங்களின் ஃபர்ஸ்ட்லுக்: சிவகார்த்திகேயன் தரும் டபுள் ட்ரீட்

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத்திசிங் நடிப்பில் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’அயலான்’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சுறுசுறுப்பாக ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று இரவு 7.07 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்திலும் இதை உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இன்று காலை 11.03 மணிக்கு சிவகார்த்திகேயனின் ’டாக்டர்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் … Read more

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படம் குறித்த முக்கிய தகவல்

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படம் குறித்த முக்கிய தகவல்

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படம் குறித்த முக்கிய தகவல் சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டியராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ’நம்ம வீடு பிள்ளை’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் தற்போது பி.ஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவான ‘ஹீரோ’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படமான ’டாக்டர்’ என்ற படத்தை நெல்சன் இயக்க உள்ளார் என்பதையும் இந்த படத்தின் படப்பிடிப்பு … Read more

’விஜய் 64’ படத்தின் டைட்டில் குறித்து கசிந்த தகவல்

’விஜய் 64’ படத்தின் டைட்டில் குறித்து கசிந்த தகவல்

’விஜய் 64’ படத்தின் டைட்டில் குறித்து கசிந்த தகவல் தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவது தெரிந்ததே. சென்னையில் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை டெல்லியில் முடித்த படக்குழுவினர் அடுத்ததாக கர்நாடக மாநிலத்தில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பிற்காக தயாராகி வருகின்றனர். டிசம்பர் முதல்வார இறுதியில் ’தளபதி 64’ படக்குழு கர்நாடகா செல்ல உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இந்த படத்தின் சேட்டிலைட் … Read more