ஒயின்ஷாப் ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்.. ஆட்சியரின் அடாவடியை கண்டித்து தீர்மானம் – பாஜகவின் அடுத்தக்கட்ட நடவடிக்கை!!

Appreciation certificate for wine shop employees.. BJP condemns collector's abuse!!

ஒயின்ஷாப் ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்.. ஆட்சியரின் அடாவடியை கண்டித்து தீர்மானம் – பாஜகவின் அடுத்தக்கட்ட நடவடிக்கை!! கரூர் மாவட்டத்தில் வேலாயுதம் பாளையம் என்ற பகுதியில் உள்ள ஓர் தனியார் மண்டபத்தில் மாவட்ட பாஜக மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றதை யொட்டி பல்வேறு தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.அதில் முதலாவதாக தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் தனது விருப்பத்திற்கு ஏற்ப உரையை வாசித்ததன் காரணமாக அவரை விமர்சனம் செய்ததையொட்டி தமிழக அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றினர். அதனைத் … Read more