விடிய விடிய ஓடும் டாஸ்மாக் – இழுத்து பூட்டிய வாலிபர் சங்கத்தினர்
விடிய விடிய ஓடும் டாஸ்மாக் – இழுத்து பூட்டிய வாலிபர் சங்கத்தினர் சேலத்தில் 24 மணி நேரம் விடிய, விடிய செயல்பட்ட மதுபான கடையை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இழுத்து பூட்டினர். சேலம் நகர பேருந்து நிலையம் அருகே தூதுபாய் குட்டைப் பகுதியில் மதுபான கடை ஒன்று 24 மணி நேரமும் விடிய, விடிய செயல்பட்டுக் கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது. இதுகுறித்து காவல் நிலையத்தில் … Read more