பிரபல குணசித்திர நடிகர் டிஎஸ் ராகவேந்திரா காலமானார்
தமிழ் சினிமாவின் குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான டிஎஸ் ராகவேந்திரா இன்று சென்னையில் காலமானார் விஜயகாந்த், ரேவதி நடிப்பில் சுந்தர்ராஜன் இயக்கிய ’வைதேகி காத்திருந்தாள்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமான டிஎஸ் ராகவேந்திரா அதன்பின்னர் சிந்துபைரவி, விக்ரம், அண்ணா நகர் முதல் தெரு, சின்னத்தம்பி பெரியதம்பி உள்பட பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்தார் இந்த நிலையில் இன்று காலை சென்னை மேற்கு கேகே நகரில் உள்ள தனது வீட்டில் டிஎஸ் ராகவேந்திரா காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து … Read more