இந்திய சினிமாவில் ஹீரோவாகவும் முதல் கிரிக்கெட் வீரர்

இந்திய சினிமாவில் ஹீரோவாகவும் முதல் கிரிக்கெட் வீரர்

இந்திய சினிமாவில் கிரிக்கெட் வீரர் குறித்த படங்கள் வெளிவந்தாலும் ஒரு கிரிக்கெட் வீரரே ஹீரோவாக நடிக்கும் நிகழ்வு முதல்முறையாக நடந்துள்ளது. அதுவும் தமிழ் திரையுலகில் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது சந்தானம் நடிக்கும் ’டிக்கிலோனா’ என்ற படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஒரு சிறு கேரக்டரில் நடித்து வரும் நிலையில் தற்போது ஹர்பஜன் சிங் இன்னொரு தமிழ் படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஜேபிஆர் மற்றும் ஸ்டாலின் என்பவர் இயக்கத்தில் ஷாம் பால்ராஜ் மற்றும் ஷாம் … Read more

சந்தானம் ஜோடியாக மீண்டும் பிக்பாஸ் நடிகை!

சந்தானம் ஜோடியாக மீண்டும் பிக்பாஸ் நடிகை!

சந்தானம் ஜோடியாக மீண்டும் பிக்பாஸ் நடிகை! சந்தானம் முதன்முறையாக மூன்று வேடங்களில் நடித்து வரும் ’டிக்கிலோனா’. படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் சந்தானம் தற்போது நடித்து வரும் படங்கள் படங்களில் ஒன்று ’டிக்கிலோனா’. இந்த படத்தில் அவர் முதல் முறையாக மூன்று வேடத்தில் நடித்து வருகிறார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை கார்த்திக் என்பவர் இயக்கி வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து … Read more