அண்ணா பல்கலைக் கழகத்தில் வேலைவாய்ப்பு!! டிசம்பர்-20 கடைசி தேதி!
அண்ணா பல்கலைக் கழகத்தில் வேலைவாய்ப்பு!! டிசம்பர்-20 கடைசி தேதி! சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் தமிழாசிரியர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுப்பற்றி அண்ணாபல்கலை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; அண்ணா பல்கலையில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டத்தின் கீழ், அண்ணா பல்கலை மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் தமிழ்ப் பாடங்களை கற்பிக்க தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு உரிய கல்வித் தகுதி, சிறந்த கல்விப் பின்னணி மற்றும் சிறந்த கற்பித்தல் திறன் கொண்ட தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் டிசம்பர்-20 … Read more