நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 7-ஆம் தேதி தொடக்கம்: ராகுல் காந்தி பங்கேற்க மாட்டார்!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 7-ஆம் தேதி தொடக்கம்: ராகுல் காந்தி பங்கேற்க மாட்டார்! நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் ஏழாம் தேதி தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தொடரில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற டிசம்பர் 7-ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி வரை குளிர்கால கூட்டத் தொடரை நடத்த நாடாளுமன்ற விவாகரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை குழு பரிசீலித்து வருகிறது. சுமார் 1200 கோடி ரூபாய் செலவில் … Read more