இன்ஜினியரிங் முடித்தவரா நீங்கள்!! TCS நிறுவனத்தில் கொட்டி கிடக்கும் வேலை வாய்ப்பு!!
இன்ஜினியரிங் முடித்தவரா நீங்கள்!! TCS நிறுவனத்தில் கொட்டி கிடக்கும் வேலை வாய்ப்பு!! தினமும் ஏராளமான வேலை வாய்ப்பு செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது TCS நிறுவனம் ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள database developer பணிகளுக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விருப்பம் உடையவர்கள் உடனடியாக இறுதி தேதி முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் Written Test / Online Test … Read more