விமான பயணிகளுக்கு DGCA வெளியிட்ட ஒரு குட் நியூஸ்!!
விமான பயணிகளுக்கு DGCA வெளியிட்ட ஒரு குட் நியூஸ்!! மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட UDAN திட்டத்தின் படி ஏழை எளிய மக்களும் பயணம் செய்யும் வகையில் அனைத்து சிறிய நகரங்களிலும் விமான சேவை துவங்கப்பட்டது. இந்திய நிறுவனம் வெளிநாடுகளிலும் தனது விமான சேவையை தொடங்க இருக்கிறது.இதன்படி முக்கிய அறிவிப்பு ஒன்றை சிவில் விமான போக்குவரத்து இயக்கம் எடுத்திருக்கிறது. பல பயணிகளுக்கு பயனளிக்கும் வகையில் முக்கிய நிறுவனமான ஏர் இந்திய , இண்டிகோ, விஸ்தாரா மற்றும் ஆகாசா ஏர் … Read more