டிஜிட்டல் இந்தியா கார்பரேஷனில் வேலைவாய்ப்பு!! முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை!!
டிஜிட்டல் இந்தியா கார்பரேஷனில் வேலைவாய்ப்பு!! முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை!! டிஜிட்டல் இந்தியா கார்பரேஷனில் காலியாக உள்ள Project Analyst பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இப்பணிக்கு தகுதி இருக்கும் நபர்கள் செப்டம்பர் 04 ஆம் தேதிக்குள் ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனம்: டிஜிட்டல் இந்தியா கார்பரேஷன் பணி: *Project Analyst காலிப்பணியிடங்கள்: மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதி: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் நபர்கள் அரசு … Read more