அமமுக நிர்வாகிகள் உளவுத்துறை மூலம் மிரட்ட படுகிறார்களா! சேலத்தில் பேசிய தினகரன்

TTV Dinakaran Speech in Salem-News4 Tamil Online Tamil News Channel Breaking News in Tamil Today News

அமமுக நிர்வாகிகள் உளவுத்துறை மூலம் மிரட்ட படுகிறார்களா! சேலத்தில் பேசிய தினகரன் மக்களவை தேர்தலில் அடைந்த தோல்விக்கு பிறகு தொடர்ந்து அமமுக நிர்வாகிகள் வெளியேறி அதிமுகவில் இணைந்து வருகிறார்கள். இப்படியே தொடர்ந்தால் கட்சி நிலைக்காது என்று உணர்ந்த டிடிவி தினகரன் கட்சி நிர்வாகிகளை சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பேச திட்டமிட்டார். அந்த வகையில் தருமபுரி, சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், கட்சியினர் இல்ல நிகழ்ச்சிகளிலும் ஆலோசனைக் கூட்டங்களிலும் … Read more

டிடிவி தினகரன் மற்றும் தங்க தமிழ்செல்வன் இடையிலான மோதலுக்கான உண்மையான காரணம் என்ன?

Reasons for TTV Dinakaran and Thanka Tamilselvan Issues-News4 Tamil Online Tamil News Live Today

டிடிவி தினகரன் மற்றும் தங்க தமிழ்செல்வன் இடையிலான மோதலுக்கான உண்மையான காரணம் என்ன? அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் இடையிலான மோதல் அமமுக நிர்வாகிகளை அதிர வைத்துள்ளது.ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த விரக்தியில் இருக்கும் தொண்டர்களுக்கு இது மேலும் அதிர்ச்சியளிக்கும் விதமாக அமைந்துள்ளது. இப்படியே சென்றால் கட்சியில் யாரும் இருக்க மாட்டார்கள் என்றும் புலம்பி வருகிறார்கள். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தனியாக போட்டியிட்ட அமமுக படுதோல்வி … Read more