குப்பை தொட்டியில் டிரம்ப் எழுதிய கடிதம்! துணிச்சல் காட்டிய துருக்கி

குப்பை தொட்டியில் டிரம்ப் எழுதிய கடிதம்! துணிச்சல் காட்டிய துருக்கி

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அனுப்பிய கடிதத்தை துருக்கி அதிபர் குப்பைத் தொட்டியில் வீசி எறிந்ததாக வெளியான தகவல் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை உண்டு பண்ணியிருக்கிறது. சிரியாவில் உள்ள அமெரிக்க படைகள் வெளியேறுவதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். ஆனாலும், குர்து இன போராளிகள் மீது துருக்கி ராணுவம் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வந்தது. அதில் கணக்கில் அடங்காதோர் பலியாகினர். தாக்குதலை அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகள் கண்டித்தன. போர் நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால், நாட்டின் பொருளாதாரத்தை  அழித்து … Read more