90 நாட்கள் வரை கெடாத ஆவினின் “டிலைட் பால்”! ஒரு லிட்டர் விலை எவ்வளவு தெரியுமா?
90 நாட்கள் வரை கெடாத ஆவினின் “டிலைட் பால்”! ஒரு லிட்டர் விலை எவ்வளவு தெரியுமா? ஆவின் நிறுவனம் புதிது புதிதாக அப்டேட்டை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது நடந்து முடிந்த தீபாவளி பண்டிகையில் கூட, தீபாவளி இனிப்புகளில் புதிய முறையை கொண்டு வந்தது. தற்பொழுது தமிழகத்தில் பருவமழை காலம் என்பதால் அதற்கு ஏற்ப அடுத்த அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அந்த புதிய வகை அப்டேட் தான் ஆவினின் டிலைட் பால் ஆகும். பருவ மழை … Read more