அந்த ஹீரோக்காக படுக்கையை கூட பகிர்வேன்.. பகீர் கிளப்பிய பிரபல நடிகை..!!
அந்த ஹீரோக்காக படுக்கையை கூட பகிர்வேன்.. பகீர் கிளப்பிய பிரபல நடிகை..!! திரையுலகில் அட்ஜெஸ்மெண்ட் பிரச்சனை இருப்பதாக பல நடிகைகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், தனக்கு பிடித்த ஹீரோ படம் என்றால் படுக்கையை கூட பகிர்வேன் என பிரபல நடிகை ஒருவர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் வேறு யாருமல்ல நடிகை ரேமா காயத்ரி தான். இவர் தமிழில் டூரிங் டாக்கீஸ் என்ற படம் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் … Read more