டெட் முதல் தாள் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் கவனத்திற்கு! ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!
டெட் முதல் தாள் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் கவனத்திற்கு! ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பு! இலவச கட்டையாக் கல்வி உரிமை சட்டத்தின் படி அனைத்து பள்ளிகளிலும் இடைநிலை,பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் சேர்வதற்கு இந்த தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.இந்த தேர்வானது மொத்தம் இரண்டு தாள் கொண்டுள்ளது.இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் டெட் முதல் தாள் தேர்வு கடந்த அக்டோபர் மாதம் கணினி வழியில் நடைபெற்றது. அந்த தேர்வின் முடிவுகள் … Read more