கால் இறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!
கால் இறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!! துபாய் டென்னிஸ் சாம்பியன் போட்டியில், நெதர்லாந்து நாட்டை சேர்ந்த வீரர் தலான் கிரீக்ஸ்பூரை தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிக். துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் கால் இறுதிப் போட்டிக்கு தகுதி சுற்று நேற்று நடைபெற்றது. ஆண்கள் பிரிவின் இரண்டாவது சுற்றில் ஜோகோவிச் , தலான் கிரீக்ஸ்பூரை எதிர்கொண்டு போட்டியிட்டன. இந்தப் போட்டியில் ஜோகோவிச் 6-2 , 6-3 என்ற கணக்கில் இரண்டு சுற்றிலே … Read more