100 வேலைக்கான ஊதியம் குறைப்பு! இன்று போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்!
100 வேலைக்கான ஊதியம் குறைப்பு! இன்று போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்! ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்து ஆண்டுதோறும் 100 நாட்களுக்கு வேலை மக்களுக்காக வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊராக வளர்ச்சி வேலை திட்டமானது அமல்படுத்தப்பட்டது.மேலும் இதற்கென கடந்த 2005 ஆம் ஆண்டு சட்டம் கொண்டுவரப்பட்டது. குடும்பத்தில் ஒருவருக்கு 100 நாள் வேலை கொடுக்கப்படும் அதற்கான ஊதியமும் அரசால் வழங்கப்படுகின்றது.கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அந்த … Read more