இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே.. அரவிந்த்சாமி தத்துபிள்ளையா!!

I didn't know this for so long.. Arvindsamy Dathubillai!!

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே.. அரவிந்த்சாமி தத்துபிள்ளையா!! டெல்லி குமார் இவர் பிரபல சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகர். இவர் சன் தொலைகாட்சியில் வெளியான மிகவும் பிரபலமான தொடர்களான மெட்டிஒலி, ஆனந்தம் ,சித்தி ,மலர்கள் ஆகிய தொடர்களிலும் வெள்ளி திரையில் டும் டும் டும், கன்னத்தில் முத்தமிட்டால், இந்திரன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். அரவிந்த்சாமி 18 ஜூன் 1970 ல் தமிழ்நாட்டில் பிறந்தார் இவர் 90’s காலகட்டத்தில் நடித்த படங்களில் நல்ல கதாநாயகனாகவும் பெண்களின் கனவு கண்ணனாகவும் … Read more