ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி!! டெல்லி அணியுடன் சென்னை அணி மோதல்!!
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி!! டெல்லி அணியுடன் சென்னை அணி மோதல்!! ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் விளையாடவுள்ளது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. புள்ளிப்பட்டியலில் 6 வெற்றிகளுடன் 13 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கும் சென்னை அணி எதிர் வரும் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெறும் முனைப்பில் இன்று களமிறங்கவுள்ளது. புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் … Read more